<no title>
பக்கெட்களை நிரப்புவோமா. லெரிடம் பேசும்போதுநமக்குள் நம்பிக்கை பொங்கும்அதுவரை நம்மால் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த விஷயங்களைக்கூட, இனிமேல் நிச்சயமாகச் செய்து முடித்து விடலாம் என்கிற தெம்போடு வெளியில் வருவோம். இதற்கு நேரெதிராக இன்னும் சிலர் இருக்கிறார்கள். இவர்களிடம் பேசினால், நம்மிடம் …