போலீஸ் துறையில் மோப்ப நாய் பிரிவு முதன்முதலில் துவக்கப்பட்டது தமிழ்நாட்டில் தான்1951

எம்.ஏ. ராஜசேகரன் கிராமத்தின் 35/13, அகத்தியர் ஆற்றங்கரையில் ஓர் அரச மரம். கிழக்குத் அதைச் சுற்றி மனிதர்கள் அமர்ந்து பேச சென்னை வசதியாக மேடை. அதன் மேல் ஒரு 044சிறுவன் காலாட்டியவாறே படுத்துக் கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த ஒரு பெரியவர், சிறுவனிடம், “நீ ஏன் இங்கே படுத்துக் கொண்டிருக்கிறாய்? பள்ளிக்கூடத்திற்குள் போகவில்லையா?” என்று கேட்டார். பள்ளிக்கூடத்துக்குப் போய் என்ன செய்வது” என்று சிறுவன் பதிலாகக் கேட்டான். அவர்களின் பேச்சு வார்த்தை தொடர்ந்தது. “பள்ளிக்குப் போனால் படிக்கலாம்” “சரி, படித்தபின் என்ன செய்வது?” “அதற்குப் பின் கல்லூரியில் படிக்கலாம்.” “அதற்குப் பிறகு?” “நல்ல வேளையில் சேரலாம். கை நிறைய சம்பாதிக்கலாம். நல்ல பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டு நன்றாக வாழலாம்” “சரி, அதற்குப் பின்னால் என்ன நடக்கும்?” “முதியவன் ஆனபின் மகிழ்ச்சியுடன் காலாட்டிக் கொண்டு படுத்து உறங்கலாம். “அதைத்தானே இப்போது நான் செய்துக் கொண்டிருக்கிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு இதைச் செய்வதற்கு நீங்கள் கூறிய அத்தனை துன்பங்களும் அவசியமா? இப்போதே மகிழ்ச்சியுடன் தானே இருக்கிறேன்” சிறுவனின் இந்தப் பதிலுக்குப் பின் பெரியவர் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார். இந்தத் துணுக்கைப் படித்தபோது, அலுவலக நண்பர் ஒருவரின் வந்தது. அவர் தனது தினசரி வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் தினமும் காலையில் அளவில்தான் தூக்கத்திலிருந்து காலைக் கடன்களை முடித்து, சாப்பிட்டு, பேருந்தில் பயணம் அலுவலகத்துக்குச் சரியான நேரத்துக்கு வந்துவிடுவார். மாலையில் வீட்டுக்குச் காபி குடித்துவிட்டு உடனே நண்பரின் வீட்டுக்குச் சென்று சீட்டு விளையாடுவார். இரவு 9 மணிக்கு மேல் வந்து சாப்பிட்டு, சிறிது நேரம் தொலைக்காட்சியைப் பார்த்தபின் படுத்து விடுவார். வார இறுதி நாட்கள், நண்பர்களுடன் மதுவிருந்து, திரைப்படக் எனக் கழியும். ”சியும்,


அவரிடம் நான், “நீங்கள் நிறைய நேரத்தையும், பணத்தையும் வீணாக்குகிறீர்கள் என்று தோன்றவில்லையா?” என்று கேட்டேன். இல்லையே. நான் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். என்னால் யாருக்கும் தொந்தரவு இல்லை. வாழ்க்கை நன்றாகத் தானே போய்க் கொண்டிருக்கிறது” என்றார். அவருடைய பேச்சை நான் மறுக்கவில்லை, என்றாலும் அப்படியே ஏற்கவும் முடியவில்லை . அந்தச் சிறுவனும், எனது நண்பரும் மகிழ்ச்சியுடன் தான் இருக்கிறார்கள் என்றாலும் அந்த மகிழ்ச்சி சிறப்பானதா? பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆர்வங்கள் இருக்கின்றன. அந்த ஆர்வங்களைக் கொண்டு அவர்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். எல்லோருக்கும் எல்லாத் துறைகளிலும் ஆர்வம் இருப்பதில்லை. சிலருக்கு உளவியல், இலக்கியம் முதலியவை பிடிக்கும்மற்றும் சிலர் ஓவியம், இசை முதலியவற்றில் ஆர்வம் கொள்வர். இன்னும் சிலர் அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் " ஈடுபடுவார்கள். நாம் ஒவ்வொருவருமே நமக்குப் பிடித்த துறைகளில் திறமையை வளர்த்துக் கொண்டால், \ ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருக்கமுடியும். அந்த உதவிகளால், நாம் பெறும் மகிழ்ச்சியே சிறந்ததுசிறுவனும், எனது நண்பரும் அடையும் மகிழ்ச்சி சிறப்பானது அல்ல. அவர்கள் தங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தானே சொல்ல வேண்டும்.


இவ்வாறு நான் யோசித்துக் கொண்டு இருக்கும்போது, தற்செயலாக நூலகத்தில் ஆர்னால்டு பென்னட் என்பவர் எழுதிய “ஒரு நாளில் 24 மணி நேரம் வாழ்வது எப்படி? (How to 24HoursaDay) என்ற புத்தகத்தைப் பார்த்தேன். எனக்கு முதலில் எல்லோரும் தான் ஒவ்வொரு நாளும் 24 மணிநேரம் வாழ்கிறார்களே என்று தோன்றியது.ஆனால் இருப்பது வேறு, வாழ்வது வேறு. வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவர்களை சௌக்கியமா?” என்று கேட்டால், “ஏதோ இருக்கிறோம்” என்பார்கள். அது வாழ்வது அல்ல. நமது திறமைகளை அதிகபட்ச அளவு வளர்த்து, அனைவருக்கும் பயன்பட வாழ்வதே உண்மை .


ஒரு நாளில், வழக்கமான வேலைகளைச் செய்யவே பல மணி நேரங்கள் செலவிட வேண்டி இருக்கிறது. காலைக் கடன்கள், குளியல், சாப்பாடு, குழந்தைகளைக் கவனித்துப் பள்ளிக்கு அனுப்புதல், பிறகு அலுவலகம் சென்று வீடு திரும்புதல் என்று நமது நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது வீடு திரும்பியதும், சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்தல், வார, மாத இதழ்களைப் புரட்டுதல், இரவு சாப்பாடு என்று நேரம் போவதே தெரியவில்லை. இப்படிப்பட்ட நிலையில் எந்தத் திறமையை எப்படி வளர்க்க முடியும்? “முடியும், முயன்றால் முடியும்” என்று ஆர்னால்டு பென்னட் கூறுகிறார். காலையில் அலுவலகம் கிளம்பும்வரை ஆகும் நேரத்தை விட்டுவிடுங்கள். வீட்டைவிட்டு வெளியே வந்து பேருந்து நிறுத்தத்துக்கோ, ரயில் நிலையத்துக்கோ நடந்து செல்கிறீர்கள். அப்போதும் எதையாவது